வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே

Bookmark and Share

வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே

வனமகன் படத்தில் அழகான நடன அசைவுகளால் அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் சயீஷா சைகல். இப்படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததோடு தமிழ் சினிமாவிலும் முகம் காட்டினார்.

இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் தொடர்ந்தது. கருப்பு ராஜா வெள்ளை ராஜா, ஜுங்கா படத்திலும் கமிட்டாகியுள்ளார். ஜுங்கா படத்தின் ஷூட்டிங்காக படக்குழு இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான மெர்சல் படத்தை நடிகை சயீஷா ஃபிரான்ஸ் படத்தை பார்த்ததோடு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions