பிரபாஸ் கூச்ச சுவாபம் மிக்கவர் ஸ்கார்லெட்

Bookmark and Share

பிரபாஸ் கூச்ச சுவாபம் மிக்கவர் ஸ்கார்லெட்

பிரபல நடிகர் பிரபாஸ் கூச்ச சுவாபம் கொண்டவர் என்று பாகுபலியில் அவரோடு நடிக்கும் இளம் நடிகையான ஸ்கார்லெட் வில்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ஷூட்டிங் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் அவர் அதிகம் பேசவே இல்லை. அதன் பிறகே அவர் பேச ஆரம்பித்தார்.

எளிமையான மனிதர். அனைவரும் சமமே என்று எண்ணுபவர். அவரை சார் என்று அழைப்பதை விரும்பாதவர். அவரோடு பணியாற்றும் அனைவரின் நலனில் அக்கரை கொண்டவர்.

தினம் தினம் அனைவரையும் சாப்பிட்டீர்களா என்று கேட்பது அவரது வழக்கம். அவரோடு நோரா, சிநேகா மற்றும் நான் இணைந்து ஒரு கலக்கல் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கின்றோம். அந்த அயிட்டம் சாங் எடுப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டோம். அந்த பாடல் நிச்சயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions