சீக்ரெட் பர்ஸ்ட்லுக் : ராம்கோபால் வர்மா வெளியிட்டார்

Bookmark and Share

சீக்ரெட் பர்ஸ்ட்லுக் : ராம்கோபால் வர்மா வெளியிட்டார்

பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தயாரி்த்து இயக்கியுள்ள சீக்ரெட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். சச்சின் ஜோஷி, கைனாத் அரோரா, திஸ்கா சோப்ரா, மகாராந்த் தேஷ்பாண்டே, மீரா சோப்ரா உள்ளி்ட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு, முன்னதாக தி அபையர்  என்று தான் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

படத்தின் டைட்டிலுக்கு கீழ் கேப்சனாக Every married man has an affair hidden in his cell phone. (ஒவ்வொரு மணமான ஆணுக்கும், அவனது மொபைல்போனுடன் ஒரு மறைமுக உறவு உண்டு) இடப்பட்டிருந்தது.

முன்னணி ஆர்க்கிடெட் கலைஞரான விஷால் (சச்சின் ஜோஷி), மகன் மற்றும் மனைவி சுபரியா (கைனாத் அரோரா) உடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை நடத்தி வருகிறான். ஒருநாள் விஷால், கிஷிகா (மீரா சோப்ரா)வை சந்திக்கிறார்.

அப்போது முதல், அவனது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன இதுதான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி ஆகும். படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment

Related News
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!
ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!
பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர் - புகைப்படம் உள்ளே.!
ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions