சீமராஜா படத்தின் சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட இம்மான் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

சீமராஜா படத்தின் சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட இம்மான் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தை அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சீம ராஜா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு மெலடி பாடல்களை லேடி மெலோடி ஸ்டார் ஷ்ரேயா கோஷல் தான் படியுள்ளாராம், இதனை டி.இம்மான் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பொதுவாகவே ஷ்ரேயா கோஷல் குரலில் மெலோடி பாடல்கள் என்றாலே அது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று மெகா ஹிட்டாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions