செந்தமிழன் சீமானை தகாத வார்த்தைகளால் பேசிய ஜெகதீசன் மீது தாக்குதல்

Bookmark and Share

செந்தமிழன் சீமானை தகாத வார்த்தைகளால் பேசிய ஜெகதீசன் மீது தாக்குதல்

சமீப காலமாக சீமானை பற்றி சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் வெளியாகி வருகின்றனர் .

இவர் தேனீ மாவட்டம் நாயக்கர் முன்னேற்ற கழக தலைவர் ஜெகதீஸை தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஆடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீமான் ஆதரவாளர்கள் மற்றும்  தொண்டர்கள் ஜெகதீசனின் அலுவலகத்திற்குள் புகுந்து அவர் மண்டையை உடைத்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஜெகதீசனை அடித்து உதைத்த புகைப்படங்களும் இணையதளத்தில் சிக்கியுள்ளன .


Post your comment





Related News
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி... எடப்பாடி அரசை விளாசிய சீமான்!
விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?
ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions