சீனுராமசாமியுடன் இணையும் மம்முட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்?

Bookmark and Share

சீனுராமசாமியுடன் இணையும் மம்முட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்?

தர்மதுரை படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் சீனுராமசாமி.அதாவது, தர்மதுரை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்துக்கு தயாரிக்க விட்டார்.அப்படத்தில் நடிப்பதற்காக மம்முட்டி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் நடிக்க உள்ளனர்.

மேலும் அப்படத்திற்கான கதையை முழுமையாக முடித்தவுடன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions