என் இந்தியா சட்டையில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி - கோபமான கருத்தை வெளியிட்ட சீனுராமசாமி

Bookmark and Share

என் இந்தியா சட்டையில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி - கோபமான கருத்தை வெளியிட்ட சீனுராமசாமி

நேற்று பொங்கலை கட்டாய விடுமுறை பட்டியலிருந்து தூக்கியதை கண்டித்தது பல தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.

ஆனால் உண்மையில் இந்த விஷயம் 2013ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு விடுமுறை பட்டியலில் நடைமுறைக்கு இருக்கிறது என்பது வேடிக்கையான விஷயம். நேற்று யாரே இந்த விஷயத்தை பெரிய அளவில் கிளப்பி விட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கட்டாய விடுமுறை பட்டியலிருந்து தூக்கிய விஷயத்தை கேள்விபட்ட இயக்குனர் சீனுராமசாமி "பொங்கலலுக்கு தேசிய விடுமுறை இல்லை என்பது என் இந்திய சட்டையில் விழுந்த கருப்பு புள்ளி, இது அரோக்கியம் அல்ல, மொழிவாரி கௌரவத்திற்கு குந்தகம்' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபுறமிருக்க நேற்று மத்திய அரசு பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்த்தது கூடுதல் தகவல்.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions