தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை

Bookmark and Share

தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை

காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பாராட்டுகளை பெற்ற திலீபன் கதாநாயகனாக நடிக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயத்தின் மேன்மையை பற்றி பேசும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் சீனுராமசாமி கலந்து கொண்டார்.

விழாவில் சீனு ராமசாமி பேசும்போது,

‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன் அப்பாவை அப்பா என்று அழைத்தால் ‘ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறேன்.

ஒழுங்காக டாடி என்று கூப்பிடு என்று மகனை கண்டிக்கிறார் தந்தை. இந்த சூழலில் இந்த படத்தில் கதாநாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. பேயையும் பிசாசையும் மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில் விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது’ என்றார். 


Post your comment





Related News
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
என் இந்தியா சட்டையில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி - கோபமான கருத்தை வெளியிட்ட சீனுராமசாமி
சீனுராமசாமிக்கு இப்படி ஒரு ஆசையா? அதையும் நிறைவேற்றிய ரஜினி
இனிகோ பிரபாகரனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுப்பேன்! - சீனு ராமசாமி
இயக்குனர் சீனுராமசாமியின் தங்கை திருமண வரவேற்பு : பிரபலங்கள் வாழ்த்து
சீனுராமசாமியுடன் இணையும் மம்முட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்?
விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions