விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுதான்!

Bookmark and Share

விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுதான்!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இப்படம் இன்னும் வெளியாகாமால் உள்ளது.

இந்நிலையில் தற்போது தடைகளை தாண்டி வெளிவந்துள்ள திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம், இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. எப்படியும் விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுவாகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions