சீனு ராமசாமியின் பாராட்டை பெற்ற இளம் நடிகர்!

Bookmark and Share

சீனு ராமசாமியின் பாராட்டை பெற்ற இளம் நடிகர்!

கி.மு. படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து என் ஓவியா, ரணம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் அர்சன்.

இவரது நடிப்பு திறமையை பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி இவருக்கு வசன உச்சரிப்பு மற்றும் கூடுதல் நடிப்பு பயிற்சி கொடுத்து இவரை ‘தர்மதுரை’யில் மருத்துவ கல்லூரி மாணவராக ஹசன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

அண்மையில் வெளியான தர்மதுரை படத்தின் மூலம் அர்சன், பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார். இதைதொடர்ந்து தனக்கு வாய்ப்பளித்த சீனு ராமசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் இயக்குனர்கள் மஜீத், விஜயசேகரன் ஆகியோருக்கு நடிகர் அர்சன் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions