பிரபல பழம் பெரும் எடிட்டர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

Bookmark and Share

பிரபல பழம் பெரும் எடிட்டர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

தென்னிந்திய திரையுலகில் பழம் பெரும் எடிட்டராக விளங்கி வந்தவர் சேகர். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எடிட்டிங் பணிகளை செய்திருந்தனர் சேகர்.

81 வயதான இவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு திருச்சியில் உள்ள தென்னூர் என்ற இடத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் விஜயின் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் எடிட்டராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions