இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!

Bookmark and Share

இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் எப்போதும் தனித்துவமான படத்தை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்து வருபவர் செல்வராகவன், இவர் தன்னுடைய அடுத்த படத்தில் சூர்யாவை இயக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் தினம் நான் என் குழந்தைகளுக்கு அவர்களின் பொம்மைகளை வைத்து புதிது புதிதாய் கதை சொல்லி, அது அவர்களுக்கு பிடித்து,சிரித்து மகிழ வைக்க வேண்டும். 

அது சாதாரணம் அல்ல, அவ்வளவு யோசிப்பதற்குள் ஐந்து படங்களுக்கு திரைக்கதை எழுதி விடலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
செல்வராகவனை அடுத்து மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்.!
என்னது செல்வராகவன் மனைவியா இது? - அசந்து போன கோலிவுட்.!
விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!
வெள்ளை என்பது அழகா? தொகுப்பாளரை திணற வைத்த அசோக் செல்வன்
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions