அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!

Bookmark and Share

அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!

வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது மழை பெய்து வருகிறது, எப்போதும் வெயில் வாட்டி எடுக்கும் சென்னையை தற்போது பருவ மழையால் குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் மழை மேகத்தை அழகாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் அனைவருமே இது சிங்கார சென்னையா? என்னவொரு அழகு என வியந்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் 10லட்சம் அளித்தார்.
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions