செல்வராகவன் – எஸ்.ஜே. சூர்யா பட டைட்டில் வெளியானது!

Bookmark and Share

செல்வராகவன் – எஸ்.ஜே. சூர்யா பட டைட்டில் வெளியானது!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ். ஜே. சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ள புதிய ஹாரர் திரில்லர் படத்துக்கு நெஞ்சம் மறப்பதில்லை என தலைப்பு வைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ புகழ் ரெஜினா நடிக்கவுள்ளார். அரவிந்த் கிருஷ்ணா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions