குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?

Bookmark and Share

குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டது, திரையுலக பிரபலங்களும் தங்களது குடும்பங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினர்.

இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி தனுஷுடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடியுள்ளார், இதனை பற்றி அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அன்பு தம்பியுடன் அருமைப் பொங்கல்.. ஆயிரம் ஆனந்தங்கள் இருந்தாலும் கூடப் பிறந்தவர் கூட்டம் கூடிக் குலாவும் குதூகலம் வருமோ என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் சூர்யா 36 படத்தின் அப்டேட்டினை கேட்டு வருகின்றனர், அதே போல் தனுஷ் ரசிகர்கள் இருவரது கூட்டணியில் படம் உருவாக வேண்டும், எப்போது நடக்கும் என ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
செல்வராகவனை அடுத்து மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்.!
என்னது செல்வராகவன் மனைவியா இது? - அசந்து போன கோலிவுட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions