என்னது செல்வராகவன் மனைவியா இது? - அசந்து போன கோலிவுட்.!

Bookmark and Share

என்னது செல்வராகவன் மனைவியா இது? - அசந்து போன கோலிவுட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் செல்வராகவன், இவர் அடுத்த படத்தில் சூர்யாவை வைத்து படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இவருடைய மனைவி கீதாஞ்சலி மிகவும் குண்டாக இருந்தார், ஆனால் தற்போது தன்னுடைய எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

செல்வ ராகவனும் அவருடைய மனைவியும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.

 அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக இது செல்வராகவன் மனையா? என அனைவருமே வியந்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions