மீண்டும் படம் இயக்கும் புலி தயாரிப்பாளர்!

Bookmark and Share

மீண்டும் படம் இயக்கும் புலி தயாரிப்பாளர்!

மக்கள் தொடர்பாளராகவும் ‘இளையதளபதி’ விஜய்யின் மேனேஜராகவும் பல காலங்களாக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். இவர் வினய் நடித்த ஒன்பதுல குரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பின்னர் விஜய்யை வைத்து புலி மற்றும் ஜீவாவை வைத்து போக்கிரி ராஜா ஆகிய படங்களை தயாரித்தார். இந்நிலையில் தற்போது இவர் ‘காசேதான் கடவுளடா’ படத்தின்மூலம் மீண்டும்  இயக்குனராக களமிறங்கவுள்ளார். மறைந்த தயாரிப்பாளர் எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்.

 


Post your comment





Related News
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!
தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சியில் பி.டி.செல்வக்குமார் - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்!
கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு!
தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாருக்கு பாஜக மாநில நிர்வாகி பொறுப்பு!
தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்!
பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் பலி!
புலி தயாரிப்பாளரின் மூன்று படங்கள்!
விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!
மெய்யழகி படத்திற்கு கண்டிப்பா விருது கிடைக்கும் - இயக்குனர் பி.டி.செல்வகுமார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions