செல்வராகவன் ஒரு சிறந்த நகைச்சுவையாளர் – சந்தானம் பேட்டி!

Bookmark and Share

செல்வராகவன் ஒரு சிறந்த நகைச்சுவையாளர் – சந்தானம் பேட்டி!

இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. தற்சமயம் சர்வர் சுந்தரம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம், அந்தப்படம் முடிந்த கையோடு இதில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” இயக்குனர் செல்வராகவன் இயற்கையாகவே நகைச்சுவை குணம் கொண்டவர். இப்படத்தில் நகைச்சுவையை அவர் சிறப்பாக கொண்டுவந்துள்ளார்” என்றார்.

 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
என்னது செல்வராகவன் மனைவியா இது? - அசந்து போன கோலிவுட்.!
RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே
நடிகர் திலகத்தின் பிரபல பாடல் வரிகளை படத்தலைப்பாக்கிய சந்தானம்
சந்தானம் - செல்வராகவன் இணையும் படப்பிடிப்பு தொடங்கியது
விஜய்க்கு எழுதிய கதைதான் இப்போ சூர்யாவுக்கா?
அன்னை இல்லத்தில் விஜய்-செல்வராகவன் சந்திப்பு?
எஸ்.ஜே.சூர்யாவுக்கு பட்டம் கொடுத்த செல்வராகவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions