‘மாலை நேரத்து மயக்கம்’ ஆண்களின் உலகை பேசும்- செல்வராகவன்

Bookmark and Share

‘மாலை நேரத்து மயக்கம்’ ஆண்களின் உலகை பேசும்- செல்வராகவன்

செல்வராகவனின் மனைவியும் அவரிடம் நீண்ட நாட்களாக திரை மொழி கற்று வந்த அவரது உதவியாளருமான கீதாஞ்சலி செல்வராகவன், முதல்முறையாக இயக்கியிருக்கும் படம் மாலை நேரத்து மயக்கம். செல்வராகவன் இப்படத்துக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வராகவன் இதுவரை தனது படங்கள் பெண்கள் உலகத்தை பற்றி பேசியது.

இப்படம் முதல்முறையாக ஆண்களின் உலகத்தை பேசும் என கூறியுள்ளார். இப்படம் வரும் ஜனவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
என்னது செல்வராகவன் மனைவியா இது? - அசந்து போன கோலிவுட்.!
RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே
நடிகர் திலகத்தின் பிரபல பாடல் வரிகளை படத்தலைப்பாக்கிய சந்தானம்
சந்தானம் - செல்வராகவன் இணையும் படப்பிடிப்பு தொடங்கியது
விஜய்க்கு எழுதிய கதைதான் இப்போ சூர்யாவுக்கா?
அன்னை இல்லத்தில் விஜய்-செல்வராகவன் சந்திப்பு?
எஸ்.ஜே.சூர்யாவுக்கு பட்டம் கொடுத்த செல்வராகவன்!
செல்வராகவன் டைரக்ஷனில் விஜய் படத்தை தயாரிக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions