RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே

செல்வராகவன் தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் விரைவில் நெஞ்சம் மறப்பதில்லை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை எதிர்ப்பார்த்து பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் செல்வராகவன் சமீப காலமாக தன் டுவிட்டர் பக்கத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் கூறி வருகின்றார்.

தற்போது தமிழகத்தில் RK நகரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தான் ஆதரவு யாருக்கு என்பதை சிம்பாளிக்காக தெரித்துள்ளார்.

ஒரு மின்கம்பத்தை புகைப்படம் எடுத்து நல்லதொரு தினம் என்று குறிப்பிட்டுள்ளார், இதிலிருந்தே தெரிகின்றது, இவர் ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு தான் என்று.

இதோ அந்த டுவிட்...

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
‘சர்கார்’ படத்துக்காக 7 நாளில் ‘டப்பிங்’ பேசி முடித்த விஜய்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
சர்கார் சிங்கிள் டிராக் பற்றிய புதிய தகவல்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions