செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்?

Bookmark and Share

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்?

வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions