செல்வராகவன் படத்தில் சந்தோஷ் நாராயணன் விலகியது ஏன்? வெளிவந்த உண்மை!

Bookmark and Share

செல்வராகவன் படத்தில் சந்தோஷ் நாராயணன் விலகியது ஏன்? வெளிவந்த உண்மை!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனுக்கு பதில் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. குறிப்பாக ரஜினியின் கபாலி படத்துக்காக அவர் அதிக நேரம் எடுத்துக்கொண்டு இசையமைத்து வருகிறார்.

எனவே அவரால் செல்வராகவனுடன் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லையாம். எனவேதான் இப்படத்தில் சந்தோஷ் நாராயணனுக்கு பதில் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions