அந்த படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும் வரை எனக்கு ஓய்வு இல்லை - செல்வராகவன்

Bookmark and Share

அந்த படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும் வரை எனக்கு ஓய்வு இல்லை - செல்வராகவன்

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டர் இயக்குனர் என்றால் செல்வராகவன் என்று குறிப்பிடலாம்.

இவர் எடுத்த புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு .

இன்றளவும் இப்படங்களின் இரண்டாம் பாகம் எப்போ எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் அடிக்கடி கேட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று எனக்கு வயது 42 தான், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கும் வரை எனக்கு ஓய்வு இல்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 


Post your comment





Related News
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?
நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்
இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக செல்வராகவன்-யுவன் எடுக்கும் ரிஸ்க்- ரசிகர்கள் கொண்டாட்டம்
த்ரிஷா விஷயத்தில் செல்வராகவன் கூறிய கருத்து
அமெரிக்கா செல்லும் செல்வராகவன், சந்தானம்
நினைத்ததை விட வேகமாக தொடங்கும் செல்வராகவன் – சந்தானம் படம்!
விஜய் படம் குறித்து அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட் கொடுத்த செல்வராகவன்!
சந்தானம் படத்தில் அதுமட்டும் இல்லை – செல்வராகவன்!
விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய செல்வராகவன்!
தனுஷின் பவர் பாண்டியில் இணைந்த செல்வராகவன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions