செல்வாவுடன் நிர்வாணமாக இருந்தேன் – ஆண்ட்ரியா திடுக்கிடும் தகவல்!

Bookmark and Share

செல்வாவுடன் நிர்வாணமாக இருந்தேன் – ஆண்ட்ரியா திடுக்கிடும் தகவல்!

சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மூடப்பட்டுள்ளது.

இதில் பிரபலங்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு அலை கிளம்பவில்லை. எனினும் செல்வராகவன் தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார். செல்வராகவன் – ஆண்ட்ரியாவின் அந்தரங்க வீடியோவை அவர் வெளியிடபோவதாக கூறியதே இதற்கு காரணம்.

சுசித்ராவின் கணவர் கார்த்திக் எனக்கு நல்ல நண்பர் அதனால்தான் போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு ஆண்ட்ரியா, செல்வராகவனின் தற்போதைய மனைவியும் முன்னாள் மேனேஜருமான கீதாஞ்சலிக்கு அனுப்பிய மையிலையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions