தனுஷின் பவர் பாண்டியில் இணைந்த செல்வராகவன்!

Bookmark and Share

தனுஷின் பவர் பாண்டியில் இணைந்த செல்வராகவன்!

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கௌரவ வேடத்தில் தனுஷும் மடோனாவும் நடிக்கிறார்கள். இந்நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளாராம். அவர் இயக்காத படத்துக்கு அவர் பாடல் எழுதுவது இதுவே முதல்முறை.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions