நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்

Bookmark and Share

நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்

செல்வராகவன் எப்போதும் தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுப்பவர். இவர் இயகத்தில் விரைவில் நெஞ்சம் மறப்பதில்லை படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் காதலர் தின ஸ்பெஷலாக தன் மனைவியுடன் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார்.

இதில் முதலில் யார் காதலை கூறியது என தொகுப்பாளர்கள் அவர்களிடம் கேட்டார், அதற்கு நான் தான் கூறினேன் என வெளிப்படையாக தெரிவித்தார் கீதாஞ்சலி செல்வராகவன்.

அதை தொடர்ந்து செல்வராகவன் நான் இவர்களிடம் பேசவே இல்லை, நேராக இவருடைய அப்பா காலில் போய் விழுந்துவிட்டேன் (நகைச்சுவையாக சொல்கிறார்) என கூறினார்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்த பிறகு தான் இவரிடம் உதவி இயக்குனராக ஆகவேண்டும் என்று தான் நினைத்ததாகவும் கீதாஞ்சலி கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
சமந்தாவின் சிலம்பாட்ட பயிற்சிக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கிறதா?
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அடுத்தவர் குடும்பத்தை கெடுத்த வாணி ராணி சீரியல் நடிகை... இப்போ நிஜமாவே டிஆர்பி எகிறுதுப்பா - வீடியோ உள்ளே
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
ரூ. 4,000க்கு விற்கும் 'பாகுபலி 2' டிக்கெட்: வங்கிக் கடன் கேட்கும் ரசிகர்கள்
அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்
கேரளாவில் 290 தியேட்டர்களில் வெளியாகி ‘பாகுபலி-2’ சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions