செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்

Bookmark and Share

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்

எஸ். ஜே. சூர்யாவை வைத்து செல்வராகவன் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. படத்துக்கு ஒருபக்கம் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தாலும், பாடல்களுக்கு ஒருகூட்டம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. ஏனெனில் யுவன் ஷங்கர் ராஜா இசை.

தற்போது இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் சென்சார் செல்ல இருப்பதாகவும், தயாரிப்பாளர் படத்தை பெரிய அளவில் புரொமோட் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

selvaraghavan ✔ @selvaraghavan

Friends. #NenjamMarappathillai will be censored anytime. The producer wants a big release and as a director I have to follow him.


Post your comment

Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions