புகழ் பெற்ற பிரபல சீரியல் நடிகை செண்பாவுக்கு இப்படியொரு நிலைமையா?

Bookmark and Share

புகழ் பெற்ற பிரபல சீரியல் நடிகை செண்பாவுக்கு இப்படியொரு நிலைமையா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் சாதுவான கதாபாத்திரத்தில் செண்பாவாக நடிப்பவர் ஆல்யா மாணசா.

இந்த சீரியல் மூலமாக முதல் முதலாக சின்னத்திரையில் அறிமுகமாகி உள்ளார், முதல் சீரியலிலேயே ரசிகர்கள் பலரையும் கவர்ந்து விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து விலக போவதாக வதந்திகள் தீயாக பரவின. இது இந்த சீரியல் நடிகையை வருத்தமடைய செய்துள்ளது.

 இதனையடுத்து அவர் ட்விட்டரில் நான் முதல் முதலாக இப்போது தான் நடிக்க தொடங்கியுள்ளேன். அதற்குள் இப்படி வதந்திகள் வலம் வருவது மனதிற்கு வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions