அடக்கமான சீரியல் நடிகை செண்பாவா இது? - வைரலாகும் புகைபடத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

அடக்கமான சீரியல் நடிகை செண்பாவா இது? - வைரலாகும் புகைபடத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து சென்றவர் செண்பா.

இந்த சீரியலில் பாவாடை தாவணி, புடவை என மிகவும் அடக்கமான பெண்ணாக மக்களின் மனதில் பதிந்து விட்டார் செண்பா.

இந்நிலையில் தற்போது இவர் ட்விட்டரில் மாடெர்னான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக அந்த அடக்கமான செண்பாவா இது? என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
செண்பாவுடன் காதலா? என்ன வேணுமானாலும் நடக்கலாம் - சஞ்சீவ் ஓபன் டாக்.!
அந்த விசியத்திற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா - என்னாச்சு தெரியுமா?
போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜா ராணி செம்பா, அதிர்ச்சியான ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
லவ் யூ, லவ் யூ என காதலனை டார்ச்சர் செய்த செம்பா - யார் அந்த காதலன் தெரியுமா?
புகழ் பெற்ற பிரபல சீரியல் நடிகை செண்பாவுக்கு இப்படியொரு நிலைமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions