ஓராண்டை நிறைவு செய்த செஞ்சிட்டாலே என் காதல - இயக்குனரின் உருக்கமான பதிவு.!

Bookmark and Share

ஓராண்டை நிறைவு செய்த செஞ்சிட்டாலே என் காதல - இயக்குனரின் உருக்கமான பதிவு.!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவரான எழில் துரை என்பவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் செஞ்சிட்டாலே என் காதல.

எஸ்.பாலசுப்ரமணியம் தயாரித்து இந்த படம் இன்றோடு திரைக்கு வந்த ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இது குறித்து தற்போது இயக்குனர் எழில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் உருக்கமாக தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

அந்த பதிவில் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகர் நடிகைகள் யாரும் நடிக்கவில்லை என்றாலும் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் கொடுத்து வெற்றி பெற செய்த அனைத்து ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். 

இந்த படத்தை இயக்கி முடித்த ஓராண்டிற்குள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெண்ணை வைத்து சமூகத்திற்கு தேவையாக கதையை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற கலக்கல் சினிமா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

 


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions