வாட்ஸ் அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செந்தில்!

Bookmark and Share

வாட்ஸ் அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செந்தில்!

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருந்தது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இது முற்றிலும் பொய்யான ஒரு வதந்தி என்றும் தான் திருச்சியில் நலமுடன் இருப்பதாகவும் நடிகர் செந்தில் தற்போது விளக்கமளித்துள்ளார்.

 


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions