கைதானார் மீனாட்சி கணவர் செந்தில்?

Bookmark and Share

கைதானார் மீனாட்சி கணவர் செந்தில்?

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி நாடகத்தின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். பிறகு திரைபடங்களில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் இவரை போலீஸ் கைது செய்து இழுத்துக்கொண்டு போகுவது போல் ஒரு வீடியோ இணையதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.

இவரை கைது செய்யும் பொது ஒரு போலீஸ் காரர் கலர் கண்ணாடியும், காலில் வெள்ளை நிற ஷூவும் அணிந்தவாறு செந்திலை இழுத்து செல்கிறார். இதை பார்க்கும் பொழுது நாடகத்திற்காக படமாக்கப்பட்டதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions