திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்

Bookmark and Share

திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் பிரபலம். சில சீரியல்களில் நடித்த பிரபலங்களின் கதாபாத்திரங்களை மக்களால் மறக்கவே முடியாது. அப்படி திருமதி செல்வம் என்ற மிகப் பெரிய ஹிட் சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களிடம் திட்டு வாங்கியவர் கௌதமி.

திருமதி செல்வம் சீரியல் அனுபவம் குறித்து அவர் பேசும்போது, நான் பல படங்களில் சின்ன வேடத்தில் நடித்திருந்தாலும் சீரியலில் தான் எனக்கு அடையாளம் கிடைத்தது. இப்போது வரை அந்த சீரியலில் பாக்கியம் வேடத்தை எங்கு போனாலும் கூறுகிறார்கள்.

அதுக்கு முன், பின் நடித்த எந்த சீரியலின் பெயர்களை யாரும் கூறாதது எனக்கு வருத்தம். சீரியலில் பிரபலம் ஆனதால் நீங்கள் திரைப்படங்களுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று எங்கள் மீது முத்திரை குத்திவிட்டனர் என்று வருத்தமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions