வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?

Bookmark and Share

வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?

வெள்ளி திரையில் நடித்து வந்த நடிகைகள் தங்களுக்கு வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரையில் கலக்க தொடங்கி விடுகின்றனர்.

அப்படி வெள்ளித்திரையில் இருந்து சின்ன திரைக்கு சென்ற நடிகைகள் அதிகம் உள்ளனர், தற்போது சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்களின் சம்பள விவரம் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்து வருகிறது.

இதோ அந்த சம்பள விவரங்கள்

 ராதிகா சரத்குமார் (வாணி ராணி)- ரூ. 1 லட்சம்

ரம்யா கிருஷ்ணன் (வம்சம்)- ரூ. 50,000

ரச்சிதா (சரவணன் மீனாட்சி)- ரூ. 25,000

நளினி- ரூ. 15,000

ஆல்யா மானசா (ராஜா ராணி)- ரூ. 15,000

ஸ்ருதிகா (நாதஸ்வரம், குலதெய்வம்)- ரூ. 15,000

பிரவீணா (பிரியமானவள்)- ரூ. 10,000

வாணி போஜன் (தெய்வமகள்)- ரூ. 10,000

வித்யா (வள்ளி)- ரூ. 10,000

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions