சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் ரிலீஸ்!

Bookmark and Share

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் ரிலீஸ்!

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ‘சர்வர் சுந்தரம்’.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக துபாயில் நடைபெற்று வந்தது.

மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த ஷெட்யூலுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வைபவி ஷண்டிலியா என்பவர் இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions