சேதுபதி பட ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்!

Bookmark and Share

சேதுபதி பட ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்!

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் சேதுபதி திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றியிருப்பதாகவும் இதில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிப்பார் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions