விரைவில் விஜய் சேதுபதியின் "சேதுபதி"

Bookmark and Share

விரைவில் விஜய் சேதுபதியின்

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பிசன் நடிப்பில் உருவாகிவரும் படம் "சேதுபதி" மதுரை மாநகரத்தில் ஒரே கட்ட படபிடிப்பாக எடுக்கப்பட்ட சேதுபதி திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இப்படத்தின் தனது டப்பிங் வேலைகளை விஜய் சேதுபதி செய்து வருகிறார். மிக விரைவில் இப்படத்தின் இசை வெளியிடும், அதிகாரப்பூர்வ பட வெளியிடு தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறுகிறது தயாரிப்பு தரப்பு.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions