“ செயல் “ படத்திற்கு “ U “ சான்றிதழ்

Bookmark and Share

“ செயல் “ படத்திற்கு “ U “ சான்றிதழ்

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்    “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா

ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                                   

ஒளிப்பதிவு  -   V.இளையராஜா
இசை   -  சித்தார்த்விபின்  
எடிட்டிங்   -  R.நிர்மல்                                                       
பாடல்கள்   -  லலிதானந்த், ஜீவன் மயில்
ஸ்டன்ட்   -  கன்னல் கண்ணன்                                                                                         
நடனம்  -   பாபா பாஸ்கர், ஜானி
கலை  -  ஜான் பிரிட்டோ
தயாரிப்பு நிர்வாகம்  -  A.P.ரவி                                                                 
தயாரிப்பு  -  C.R.ராஜன்                                                                                                                      
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ரவி அப்புலு.

விரைவில் வெளியாக உள்ள செயல் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் “ U “ சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். பக்கா கமர்ஷியல் லோகிளாஸ் படமாக செயல் உருவாகி உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions