”வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் ஷாமின் “காவியன்”!

Bookmark and Share

”வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் ஷாமின் “காவியன்”!

“2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில், பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம் “கா – வியன்”. இந்த படம் தெலுங்கில் “வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் உருவாகி வருகிறது.

ஷாம் நாயகனாக நடிக்க, மனம் கொத்திப் பறவை புகழ் ஆத்மியா, ஸ்ரீதேவி குமார் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பு பிரம்மிப்பின் தலைநகரமான அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS ) நடைபெற்று முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட படிப்பிடிப்பு வருகிற டிசம்பர் 10ம் தேதி சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளது.


Post your comment





Related News
அமெரிக்காவில் அதிபயங்கர சண்டைக்காட்சியுடன் உருவாகும் திரில்லர் படம்!
ஷாமின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!
மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்
காலக்கூத்திலிருந்து வெளியேறினார் ஷாம்
ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!
எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்
சிம்ரன்-ஜோதிகாவை நினைத்துக்கொண்டே நடித்த ஷாம்!
ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்
மலையாள திரையுலகில் காலடி வைக்கிறார் ஷாம்..!
ஷாமின் 25வது படம் \'புறம்போக்கு\'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions