ஷந்தார் அக்டோபர் மாதம் ரிலீஸ்

Bookmark and Share

ஷந்தார் அக்டோபர் மாதம் ரிலீஸ்

விகாஸ் பால் இயக்கத்தில் ஷாகித் கபூர், அலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஷந்தார்". இப்படம் ரிலீஸ் பிரச்னையில் தொடர்ந்து சிக்கிவருகிறது. இந்தநிலையில், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, திடீரென்று படத்தின் ரிலீஸ் அக்டோபர் 22க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் தான் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் வெளியாவதாக இருந்தது.

இப்படத்தின் ரிலீஸ் ரத்து செய்யப்படவே, அந்நாளில், ஷந்தார் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions