மியூசியத்தில் படமாகும் முதல் பாலிவுட் படம்

Bookmark and Share

மியூசியத்தில் படமாகும் முதல் பாலிவுட் படம்

லண்டன் நகரில் மடாமி டுசாட்ஸ் மியூசியத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானின் புதிய படமான "ஃபேன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இதன்மூலம், மியூசியத்தில் படமாகும் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மணீஷ் சர்மா இயக்க உள்ளார். ஷாரூக் கானின் கலைச்சேவையை கவுரவிக்கும் வண்ணம், இந்த மியூசியத்தில், ஷாரூக் கானின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions