இந்தாண்டு ஷாரூக்கானுக்கு ஒரு படம் தான்!

Bookmark and Share

இந்தாண்டு ஷாரூக்கானுக்கு ஒரு படம் தான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். ஷாரூக்கான் படங்கள் என்றாலே அவரது ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களையாவது அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் இந்தாண்டு ஷாரூக்கான் நடிப்பில் ஒரே ஒரு படம் தான் வௌியாக இருக்கிறது. தற்போது ஷாரூக்கான் தில்வாலே மற்றும் ஃபேன் படங்களில் நடித்து வருகிறார். இதில் ஃபேன் படம் அடுத்தாண்டு தான் ரிலீஸாகும் என தெரிகிறது.

சமீபத்தில் ஷாரூக்கான் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது அடுத்தபடம் ரிலீஸ் என்ன என்று கேட்டதற்கு, ஷாரூக்கான் இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் தில்வாலே படம் மட்டும் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார்.

ஃபேன் படம் பற்றி எந்தொரு கருத்தும் சொல்லவில்லை. ஆகையால் ஃபேன் படம் அடுத்தாண்டு தான் ரிலீஸாகும் என கிட்டத்தட்ட ஷாரூக் மூலமாகவே உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions