அத்துமீறிய ஷாருக்கான் ரசிகர்கள் கைது!

Bookmark and Share

அத்துமீறிய ஷாருக்கான் ரசிகர்கள் கைது!

ஹிந்தியில் ஷாருக்கானுக்கு இருக்கும் மாஸ் வேல்யூ நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர் அண்மையில் வெளியான Ae Dil Hai Mushkil எனும் ஹிந்தி படத்தில் ஐஸ்வர்யா ராயின் முன்னால் கணவராக ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் Malegaon என்ற பகுதியில் இப்படத்தைப் பார்த்த இவரது ரசிகர்கள் இவரது என்ட்ரியை தியேட்டரிலேயே வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர்.
இது படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனால் உடனடியாக படம் நிறுத்தப்பட்டு வெடி வெடித்த ஐந்து பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions