ஷாருக்கான் மகளை டேட் செய்யணுமா?: முதலில் இந்த 7 ரூல்ஸை படிங்க பாஸு

Bookmark and Share

ஷாருக்கான் மகளை டேட் செய்யணுமா?: முதலில் இந்த 7 ரூல்ஸை படிங்க பாஸு

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகளை டேட் செய்ய விரும்பும் நபருக்கு 7 நிபந்தனைகள் விதித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானாவுக்கு 16 வயதாகுகிறது.

சுஹானா யாரையாவது டேட் செய்வதாக இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது மகளை டேட் செய்ய விரும்பும் நபருக்கு ஷாருக்கான் 7 நிபந்தனைகள் விதித்துள்ளார்.வேலையில்லாத வெட்டிப்பய யாரும் தனது மகளை காதலிக்கக் கூடாது என்கிறார் ஷாருக்கான். இது தான் முதல் நிபந்தனை ஆகும்.

பணம் இல்லாமல் தனது மகள் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிறார்.என் மகளை டேட் செய்தால் எனக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது என்று ஷாருக்கான் தனது அடுத்த நிபந்தனையை தெரிவித்துள்ளார். இது எல்லா அப்பாக்களும் சொல்வது தான்.

நான் எங்கும் இருப்பேன். என் மகளையும் உன்னையும் கண்காணித்துக் கொண்டே இருப்பேன் என சொல்லாமல் சொல்லியுள்ளார் ஷாருக்கான்.தனது மகளை டேட் செய்யும் நபர் வழக்கறிஞர் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷாருக்கான்.

எதுக்கு பாஸ் வழக்கறிஞர்?

என் மகள் என்னுடைய இளவரசி என்பது நினைவில் இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார் ஷாருக். நான் மீண்டும் சிறைக்கு செல்ல தயங்க மாட்டேன் என்பது அடுத்த நிபந்தனை.என் மகளுக்கு நீ எதை செய்கிறாயோ அதையே நான் உனக்கு செய்வேன் என்று மிரட்டாமல் மிரட்டியுள்ளார் ஷாருக்கான்.

ஷாருக்கின் இந்த நிபந்தனைகளை பார்த்தும் யாராவது சுஹானாவை டேட் செய்ய வருவாரா?


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions