நடிகர் ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு 4 மணிநேரம் விசாரணை!

Bookmark and Share

நடிகர் ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு 4 மணிநேரம் விசாரணை!

இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் ஒரு தொடர் ஐ.பி.எல். இப்போட்டியில் உள்ள ஒரு அணிதான் கொல்கத்தா.

இந்த கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவர் நடிகர் ஷாருக்கான். இவர் ஐ.பி.எல். அணியின் பங்குகளை விற்றதில் அன்னிய செலவாணி மோசடி நடந்தது தெரியவந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக அவருக்கு பலமுறை கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பாக ஷாருக்கான் அமலாக்க பிரிவு முன்பு ஆஜராகவில்லை.

தற்போது நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜரானார். பின்பு  அதிகாரிகள் நடிகர் ஷாருக்கானிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions