Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு

Bookmark and Share

Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு

ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியாகி விமர்சகர்களிடம் பாராட்டை பெற்ற படம் Raees. இப்பட புரொமோஷனுக்காக ஷாருக்கான் ரயிலில் பயணம் செய்தார். ஷாருக்கான் ரயிலில் பயணம் செய்ததால் கோடா ரயில் நிலையம் முழுவதும் சேதம் அடைந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

அந்த ரயில் நிலையில் கடை வைத்திருந்தவர்களின் பொருள்கள் பாதி வீணாக்கப்பட்டதாம். தற்போது ரயில்வே போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு தொடங்கி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Post your comment





Related News
கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்
ஒரு சீனுக்காக சேற்றில் 64 முறை புரண்டு எழுந்த இளம் நடிகர்- ஆச்சரியப்பட்ட படக்குழு
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
அந்த ஒரு கேள்வியால் உடைந்து போனேன்! கலங்கும் பிரபல நடிகை
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions