நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும்: ஷாருக்கான்

Bookmark and Share

நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும்: ஷாருக்கான்

இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமாத்துறைகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரபலங்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன்.

இதில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ரசிகர்கள் கதையின் கருவை பார்க்கிறார்கள் என்பது தான். ஆகையால், நடிகர்கள் காலையில் எழுந்ததும் ரசிகர்களை மதிக்க வேண்டும்.

இதை தவிர்த்து, ரசிகர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள், என்னுடைய படத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர்களை குறைவாக எடை போடாதீர்கள். ரசிகர்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று நான் கருதுகிறேன்.

ஒருவரது வேலைக்கு மதிப்பு கொடுங்கள். எனக்கு கூடுதல் நம்பிக்கை எல்லாம் கிடையாது. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். மேடைக்கு பின்னால் இருப்பவர்களின் தயவை தான் பெறுகிறேன். நான் மேடை ஏறும்போது, ஏராளமான விஷயங்களை சேகரித்து கொண்டு, தயாராகவே செல்கிறேன். இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார். 

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions