ஷாருக்கானின் காரை வழிமறித்த பெண்!

Bookmark and Share

ஷாருக்கானின் காரை வழிமறித்த பெண்!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் சமீபத்தில் ரூ. 2.78 கோடி மதிப்புள்ள BMW i8 காரை குர்கானில் வாங்கினார். அந்த கார் நேற்று அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு பெண் அந்த காரை வழிமறித்துள்ளார்.

கார் நின்றதும் கார் அருகில் சென்ற அந்த பெண்ணை பொதுமக்கள் மீண்டும் இழுத்து வந்தனர். பின்னர் கார் வேகமாக சென்றுவிட்டது. அந்த பெண் யார்? காரில் ஷாருக்கான் இருந்தாரா? உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனினும் ஷாருக்கான் காரை அந்த பெண் வழிமறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions