”தல”அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்

Bookmark and Share

”தல”அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்

பாலிவுட் திரையுலகின் பாட்ஷா என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.

நேற்று முன்தினம் தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இவருக்கு திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பிற திரைப் பிரபலங்களும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இவர் அஜித்துடன் இணைந்து அசோகா என்ற படத்தில் நடித்தது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் நடித்ததிலிருந்து இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்து வந்தது. இந்நிலையில் ஷாருக்கான் பிறந்தநாளுக்கு அஜித் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

அதற்கு ஷாருக்கான், 'உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை மிகவும் ஈர்த்தது நன்றி' என தெரிவித்துள்ளார். ajithFC என்ற டுவிட்டர் கணக்கின் மூலமாகவே அஜித் ரசிகர்கள், ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நற்செய்திகளை செய்து வரும் @ajithFC-க்கு தமிழ் ஸ்டார் சார்பாகா வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


Post your comment





Related News
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்!
என்னது அந்த நடிகரின் மகளோட அதுவே இவ்வளவு விலையா? - வைரலாகும் புகைப்படம்.!
வைரலாகும் பிரபல முன்னணி நடிகர் மகளின் நீச்சல் குள குளியல் புகைப்படம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions