ஷாரூக்கான் சிறந்த நடிகர், நான் அவரின் தீவிர ரசிகை -அதியா ஷெட்டி

Bookmark and Share

ஷாரூக்கான் சிறந்த நடிகர், நான் அவரின் தீவிர ரசிகை -அதியா ஷெட்டி

இளம் நடிகை அதியா ஷெட்டி, “ஷாரூக் கான் சிறந்த நடிகர். நான் அவருடைய தீவிர ரசிகை”,  என்று கூறியுள்ளார். சல்மான் கான் தயாரிப்பிலான ஹீரோ படத்தின் மூலம், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி, பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அதியா ஷெட்டி, “நான் நிறைய பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்துள்ளேன். மெயின் ஹோன் னா படத்தின் படப்பிடிப்பில், ஷாரூக் கானை சந்தி்த்துள்ளேன். ஷாரூக் கான் சிறந்த நடிகர். நான் அவரின் தீவிர ரசிகை”, என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions